Map Graph

புலியூர், நாகப்பட்டினம்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

புலியூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இது மாவட்டத் தலைமையகமான நாகப்பட்டினத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் சிக்கல் கிராமத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. வியாக்ரபுரீசுவரர் என்றழைக்கப்படும் சிவபெருமான் கோவில் இவ்வூரில் அமைந்துள்ளது.

Read article